தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கால்வாய் அமைக்கும் பணி துவக்கம்  

கால்வாய் அமைக்கும் பணி துவக்கம்  

கால்வாய் அமைக்கும் பணி துவக்கம்  


ADDED : செப் 22, 2025 03:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2025 03:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டி : தொண்டி பேரூராட்சியில் ரூ.34 லட்சத்தில் கால்வாய் மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது என பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு கூறினார்.

அவர் கூறியதாவது-15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் மேலத்தெருவில் ரூ.19 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட நீர்தேக்க தொட்டியும், 11,12,13,ஆகிய வார்டுகளில் ரூ.15 லட்சம் செலவில் கால்வாய் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us