தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வேட்பாளர் பயோடேட்டா

 வேட்பாளர் பயோடேட்டா

 வேட்பாளர் பயோடேட்டா


ADDED : ஏப் 04, 2026 06:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 06:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்

பா.ஜ.,

பெயர் : ஜி.பி.எஸ்.,

கே.நாகேந்திரன்

வயது : 57

படிப்பு : பி.எஸ்.சி.,

தொழில் : தொழிலதிபர்,

அரசியல்வாதி

குடும்பம் : மனைவி, மகள், மகன்

அரசியல் அனுபவம் : மாநில செயற்குழு உறுப்பினர்.

25 ஆண்டுகளாக கட்சிப் பணி.

கிடைத்தது எப்படி : 2024 லோக்சபா தேர்தலில் தொகுதி பொறுப்பாளராக சிறப்பாக பணியாற்றிய அனுபவம்.தென் இந்திய அளவில் முன்னணி தொழிலதிபர் என்ற காரணம்.

திருவாடானை

காங்.,

பெயர் : கருமாணிக்கம்

வயது : 39

படிப்பு : எல்.எல்.பி.,

தொழில் : விவசாயம், அரசியல்வாதி

குடும்பம் : மனைவி, ஒரு மகன், மகள்

அரசியல் அனுபவம்: இளைஞர் காங்., மாவட்ட துணைத் தலைவர், காங்., சட்டசபை செயலாளர், 2021 முதல் எம்.எல்.ஏ.,

கிடைத்தது எப்படி: ராமநாதபுரம் மாவட்ட காங்., பொறுப்புக்குழு தலைவராக பணியாற்றி உள்ளார். கட்சியின் பி.சி.சி., மற்றும் ஏ.ஐ.சி.சி. உறுப்பினராகவும் உள்ளார். இவரது தாத்தா கரியமாணிக்கம் 4 முறை எம்.எல்.ஏ., தந்தை கே.ஆர். ராமசாமி 6 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ளார். ராகுலுக்கு மிகவும் நெருக்கமானவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us