ADDED : மார் 15, 2026 04:45 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சாலை தெருவில் தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் தெருமுனைப் பிரசாரம் நடந்தது.
விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செய லாளர் ஜி.எம்.முனியசாமி, இணைச் செய லாளர் ரத்தினம் உள் ளிட்டோர் பங்கேற்று தி.மு.க., அரசை கண்டித்து பேசினர்.
