தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது


UPDATED : அக் 11, 2026 05:22 PM

ADDED : அக் 11, 2026 05:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 05:22 PM ADDED : அக் 11, 2026 05:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர் போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டனர்.

அப்போது சிதம்பரம்பிள்ளை ஊருணி அருகே போலீஸ் வருவதை பார்த்து தப்பியோட முயன்ற நபரை பிடித்து சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் 7 கிலோ 50 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் ராமநாதபுரம், அண்ணாநகர் அருகே மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் விக்னேஷ்வரன் 26, எனத் தெரியவந்தது. இவர் மீது ராமநாதபுரம் நகர், கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன்களில் 15 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us