ADDED : பிப் 20, 2025 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துமரைக்காயர் 45. இவர் பல்லக்கு ஒலியுல்லா திடல் அருகே நின்று கஞ்சா விற்றார்.
தொண்டி போலீசார் இவரை கைது செய்து 28 கிராம கஞ்சா, ரூ.2500 பணம் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.