நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : தொண்டி அருகே கே.கே.பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர்கள் செங்கோல் ராணி 35, ஜெசிந்தா மேரி 50. இருவருக்கும் அக்கிராமத்தில் உள்ள தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. இருவரின் ஆதரவாளர்களும் கம்பால் தாக்கினர்.
செங்கோல்மேரி புகாரில் ஜெசிந்தாமேரி, அமலரீகன் ஆகியோர் மீதும், ஜெசிந்தா மேரி புகாரில் சேதுராணி, செங்கோல் ராணி, அருள் ஆகியோர் மீதும் தொண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.