ADDED : ஏப் 05, 2025 05:50 AM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் அருகே மேலசேந்தனேந்தல் பகுதி அன்புசெல்வம் 26. இவருக்கும் அதே பகுதி காளிமுத்துக்கும் முன் விரோதம் உள்ளது. கலங்காப்புளி விலக்கு ரோட்டில் அன்புசெல்வம் டிராக்டரில் சென்ற போது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காளிமுத்து, பிரபு, வினோத் குமார், காளீஸ்வரன், பிரேம்குமார் உள்ளிட்ட 9 பேர் மீது திருப்பாலைக்குடி போலீஸ் எஸ்.ஐ., முனீஸ்வரன் வழக்கு பதிந்தார்.
