தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அ.திமு.க., நிர்வாகி மீது வழக்கு

 அ.திமு.க., நிர்வாகி மீது வழக்கு

 அ.திமு.க., நிர்வாகி மீது வழக்கு


ADDED : ஏப் 18, 2026 07:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2026 07:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாரனுார் பகுதியைச் சேர்ந்த இளைஞர் மணிகண்டன் 29. இவர் பார்வர்ட் பிளாக் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றி வந்தார். ஏப்.,16 இரவில் ஆர்.எஸ்.மங்கலம் இந்திரா நகர் பகுதியில் மணிகண்டன் நின்று கொண்டிருந்தார். அப்போது முன்விரோதத்தில் மணிகண்டனை ஆர்.எஸ்.மங்கலம் அ.தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் கருப்பையா தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதில் காயம் அடைந்த மணிகண்டன் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மணிகண்டன் சகோதரர் திருப்பதி 27, புகாரில், திருப்பாலைக்குடி போலீசார் கருப்பையா மீது வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திரா நகரை சேர்ந்த அழகர்சாமி 60, தன்னை தாக்கியதாக கொடுத்த புகாரில் மணிகண்டன் மீதும் திருப்பாலைக்குடி போலீசார் வழக்கு பதிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us