நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டியை சேர்ந்தவர் அண்ணாத்துரை. ஹிந்து ஜனநாயக பேரவை தலைவரான இவர் குறிப்பிட்ட மதம் குறித்து, மதம் சார்ந்த சடங்குகள், அவர்களின் நம்பிக்கைகள் குறித்து முகநுால் பக்கத்தில் வேற்றுமை நோக்கத்துடன் பதிவு செய்தார்.
இது குறித்து தொண்டி சத்திரம் தெருவை சேர்ந்த முகமது ஜிப்ரி 38, புகாரில் தொண்டி போலீசார் அண்ணாத்துரை மீது வழக்கு பதிந்தனர்.