sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வழிப்பறியில் பணம் அலைபேசி பறிப்பு

/

வழிப்பறியில் பணம் அலைபேசி பறிப்பு

வழிப்பறியில் பணம் அலைபேசி பறிப்பு

வழிப்பறியில் பணம் அலைபேசி பறிப்பு


ADDED : ஜன 28, 2024 04:50 AM

Google News

ADDED : ஜன 28, 2024 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார், : -கமுதி அருகே வல்லந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்பாண்டி 23. முதுகுளத்துாரில் டூவீலர் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார்.

முதுகுளத்துார்- -அபிராமம் சாலை செல்வநாயகபுரம் பஸ் ஸ்டாப் அருகே டூவீலரில் சென்றார்.

அப்போது பின்னால் டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் வழிமறித்தனர். அருள்பாண்டி வைத்திருந்த ரூ.10,100 பணம், அலைபேசி ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.

முதுகுளத்துார் போலீசில் அளித்த புகாரில் எஸ்.ஐ., சரவணன் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us