ADDED : ஜூலை 27, 2011 03:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மண்டபம்:ராமேஸ்வரம்-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தங்கச்சிமடம் முதல் பெருங்குளம் ஊராட்சி வரை ஆடு, மாடு, நாய்கள் உலா வருகின்றன.
கடந்த ஒரு வாரத்திற்குள் டூவீலர்களில் öŒன்ற ஏழுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். தேசிய நெடுஞ்சாலை போலீசார், கால்நடைகளை ரோட்டில் திரியவிடும் உரிமையாளர்களுக்கு உள்ளாட்சி நிர்வாகம் அபராதம் விதிக்க வேண்டும்.