/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டூவீலரில் வேகமாக செல்லும் சிறுவர்களால் விபத்து அபாயம்
/
டூவீலரில் வேகமாக செல்லும் சிறுவர்களால் விபத்து அபாயம்
டூவீலரில் வேகமாக செல்லும் சிறுவர்களால் விபத்து அபாயம்
டூவீலரில் வேகமாக செல்லும் சிறுவர்களால் விபத்து அபாயம்
ADDED : ஆக 04, 2025 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை நகரில் அதிவேகமாக டூவீலர்களில் செல்லும் பள்ளி சிறுவர்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
சில இளைஞர்கள் டூவீலரில் அதிக வேகமாகவும் அதிக சத்தம் திறன் கொண்ட ஹாரன்களை ஒலிப்பதால் ரோட்டில் செல்லக்கூடிய பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.
எனவே அதிக வேகத்துடன் டூவீலர் ஓட்டும் சிறுவர்களால் போக்குவரத்து விதிமுறைகளும் மீறப்படுகிறது. எனவே இதற்கான உரிய வழிகாட்டுதலை போலீசார் மற்றும் பெற்றோர்கள், பள்ளி நிர்வாகத்தினர் வழங்கிட வேண்டும்.