sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 குண்டு மிளகாய் வத்தல் குவிண்டால் ரூ 38,000

/

 குண்டு மிளகாய் வத்தல் குவிண்டால் ரூ 38,000

 குண்டு மிளகாய் வத்தல் குவிண்டால் ரூ 38,000

 குண்டு மிளகாய் வத்தல் குவிண்டால் ரூ 38,000


ADDED : பிப் 15, 2026 05:08 AM

Google News

ADDED : பிப் 15, 2026 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் நடைபெற்ற மிளகாய் சந்தைக்கு, 20 கிலோ எடை கொண்ட 60 மூடை குண்டு மிளகாய் வத்தல்கள் விற்பனைக்கு வந்திருந்தன. கடந்த வாரத்தில் விற்பனை செய்யப்பட்ட முதல் தர பெரிய வகை குண்டு வத்தல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி, குவிண்டால் ரூ.38 ஆயிரத்திற்கு விற்பனை ஆகியது.

அதேபோன்று இரண்டாம் தர சிறிய வகை குண்டு வத்தலும் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி குவிண்டால் ரூ.33 ஆயிரத்திற்கு விற்பனை ஆகியது. குறைந்த அளவிலான வத்தல் மூடைகளே விற்பனைக்கு வந்திருந்ததால், அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு கமிஷன் கடைகளிலும் ஐந்து முதல் பத்து வத்தல் மூடைகள் வரையே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. கமிஷன் கடைகளில் விவசாயிகள் கொண்டு வந்திருந்த மிளகாய் மூடைகளின் விட, மிளகாய் கொள்முதல் செய்ய வந்த வெளியூர் வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.






      Dinamalar
      Follow us