sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 வறட்சியால் மிளகாய் விவசாயம் பாதிப்பு

/

 வறட்சியால் மிளகாய் விவசாயம் பாதிப்பு

 வறட்சியால் மிளகாய் விவசாயம் பாதிப்பு

 வறட்சியால் மிளகாய் விவசாயம் பாதிப்பு


ADDED : பிப் 25, 2026 08:34 AM

Google News

ADDED : பிப் 25, 2026 08:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மகசூல் நிலையை எட்டி செடிகளில் இருந்து மிளகாய் பழங்கள் பறிக்கும் பணிகள் நடக்கின்றன.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நிலவும் வறட்சியால் ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுப்புற பகுதிகளில் மிளகாய் வயல்கள் ஈரப்பதம் இன்றி உள்ளதால் மிளகாய் செடிகள் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வதங்கி வருகின்றன.

இதனால், ஏக்கருக்கு பல ஆயிரம் செலவு செய்து மிளகாய் சாகுபடி செய்துள்ள மிளகாய் விவசாயிகள் மகசூல் இழப்பு ஏற்பட்டு வருவதாக கவலை தெரிவித்துள்ளனர். எனவே, அரசு மிளகாய் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மிளகாய் விவசாயிகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us