ADDED : அக் 22, 2024 04:46 AM

அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை அருகே அஞ்சுகோட்டையில் புனித ஜெரால்டு மஜெல்லா சர்ச் திருவிழாவை முன்னிட்டு தேர்பவனி நடந்தது.
முன்னதாக நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். புனித ஜெரால்டுமஜெல்லா அமர்ந்த தேர் முக்கிய தெருக்கள் வழியாக சர்ச்சை சென்றடைந்தது.
விழாவை முன்னிட்டு சர்ச் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
