ADDED : அக் 09, 2024 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏர்வாடி,- சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக ஏர்வாடியில் சி.ஐ.டி.யு., வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் நம்புராஜன் தலைமை வகித்தார்.
ஆர்பாட்டத்தை துவக்கி வைத்து மாவட்ட துணைத்தலைவர் பச்சம்மாள் பேசினார். மாவட்ட செயலாளர் சிவாஜி, கடலாடி மார்க்சிஸ்ட் செயலாளர் அம்ஜத்கான் உட்பட பலர் பேசினர்.
சாம்சங் ஆலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டன.--