ADDED : நவ 13, 2024 10:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவிபட்டினம்; தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தேவிபட்டினத்தில் தென்னை நாற்று உற்பத்தி பண்ணை செயல்படுகிறது.
இங்கு நெட்டை, குட்டை கலப்பு ரக தென்னங்கன்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. நெட்டை, குட்டை கலப்பு ரக தென்னங்கன்றுகள் ஒன்று ரூ.125க்கும், நெட்டை தென்னங்கன்றுகள் ரூ.65க்கும் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் தகவலுக்கு 95007 39967.