/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அக்.2ல் மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவு
/
அக்.2ல் மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவு
ADDED : செப் 30, 2025 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: நாளை மறுநாள் அக்.,2ல் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டத்தில்அனைத்து அரசு மதுபான சில்லரை கடைகள் (டாஸ்மாக்) அதனுடன்இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் அனைத்து எப்.எல்.2. எப்.எல்.3 உரிமம்பெற்ற மதுக்கூடங்கள், எப்.எல் 4-ஏ உரிமம் பெற்றுள்ள மண்டபம்கடலோர காவல்படை மற்றும் உச்சிப்புளி ஐ.என்.எஸ் பருந்து, நேவல் ஏர்ஸ்டேசன் ஆகியவற்றுடன் இணைந்த மதுபான விற்பனை கூடங்கள்ஆகியவற்றை முழுமையாக மூட உத்தரவிடப்படுகிறது.
மேற்கண்ட நாளில் விதிமுறைகளை மீறி மது விற்பனையில்ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனகலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.