நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானையில் நேற்று மேக மூட்டமாக இருந்தது. அப்போது வானில் தோன்றிய வான வில்லை பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.
சிலர் தங்களது அலைபேசியில் வீடியோ எடுத்து பதிவு செய்தனர்.