sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 கல்லுாரி தடகள வீரர்களுக்கு பாராட்டு

/

 கல்லுாரி தடகள வீரர்களுக்கு பாராட்டு

 கல்லுாரி தடகள வீரர்களுக்கு பாராட்டு

 கல்லுாரி தடகள வீரர்களுக்கு பாராட்டு


ADDED : பிப் 18, 2026 08:07 AM

Google News

ADDED : பிப் 18, 2026 08:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை: கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் மதுரை மண்டல அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்றனர்.

சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லுாரியில் சமீபத்தில் நடந்தது. முகமது ராசிக் குண்டு எறிதல் மற்றும் சங்கிலி கொண்டு எரிதலில் தங்கப்பதக்கம், முகமது சாகி ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கப்பதக்கம், முகமது வைஸ் 100 மீ., ஓட்டப்பந்தயத்தில் நான்காவது இடம், முகமது துபைல் வட்டு எறிதல் போட்டியில் நான்காவது இடமும் பெற்று மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநர் மருதாச்சல மூர்த்தி, செந்தில் முருகன் ஆகியோரை கல்லுாரி முதல்வர் சேக் தாவூத், பேராசிரியர்கள், முகமது சதக் அறக்கட்டளையின் நிர்வாகிகள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us