sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 யு டியூபர் மீது புகார்

/

 யு டியூபர் மீது புகார்

 யு டியூபர் மீது புகார்

 யு டியூபர் மீது புகார்


ADDED : ஜன 13, 2026 05:15 AM

Google News

ADDED : ஜன 13, 2026 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: பகுஜன் சமாஜ் கட்சி குறித்து அவதுாறாகப் பேசிய சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மனு அளித்தனர். மாவட்ட தலைவர் சிவானந்தன் கூறியதாவது:

சவுக்கு சங்கர் கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்.

அரசியல் விமர்சனம் என்ற பெயரில் பகுஜன் சமாஜ் கட்சியையும், அதன் மாநில தலைவர் ஆனந்தையும் விமர்சித்து தவறாக பேசியுள்ளார்.

அவர் மீதும், உதவியாளர் மாலதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us