ADDED : மார் 18, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: - திருப்புல்லாணி சுற்றுவட்டார பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சோதனையில் சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக வாகனத்தில் புகையிலை பொருட்கள் அடங்கிய மூடைகளை கொண்டு சென்ற பிர்தவுஸ் கான் 50, விஸ்வநாதன் 45, சரத்குமார் 40, ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 52 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருளை பறிமுதல் செய்தனர். திருப்புல்லாணி போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.