தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ காங்., கண்டன ஆர்ப்பாட்டம்

காங்., கண்டன ஆர்ப்பாட்டம்

காங்., கண்டன ஆர்ப்பாட்டம்


UPDATED : மே 08, 2026 06:46 PM

ADDED : மே 08, 2026 06:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 08, 2026 06:46 PM ADDED : மே 08, 2026 06:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: த.வெ.க.,வை ஆட்சியமைக்க கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் அழைப்பு விடுக்காததை கண்டித்து காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம், அரண்மனை பகுதியில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜாராம் பாண்டியன் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியான த.வெ.க.,வுக்கு காங்., ஆதரவு தெரிவித்த பின்பும் ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படும் தமிழக பொறுப்பு கவர்னரின் செயல் கண்டிக்கதக்கது என்றார். நிகழ்வில் மாவட்ட, வட்டார நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us