/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காவனுார் - பாண்டியூர் வரை புதிய தார் ரோடு அமைக்கும் பணி ஜரூர்
/
காவனுார் - பாண்டியூர் வரை புதிய தார் ரோடு அமைக்கும் பணி ஜரூர்
காவனுார் - பாண்டியூர் வரை புதிய தார் ரோடு அமைக்கும் பணி ஜரூர்
காவனுார் - பாண்டியூர் வரை புதிய தார் ரோடு அமைக்கும் பணி ஜரூர்
ADDED : டிச 18, 2024 07:23 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் காவனுாரில்இருந்து பாண்டியூர் வரை 8 கி.மீ.,க்கு ரூ.48 கோடியில்புதிதாக தார் ரோடு அமைக்கும் பணி நடக்கிறது.
ராமநாதபுரத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.48கோடியில் ராமேஸ்வரம் - ராமநாதபுரம் கிழக்கு கடற்கரைசாலை சந்திப்பு இடையர்வலசை அருகே நயினார்கோவில் ரோடு துவங்கும் இடத்திலிருந்து 5 கி.மீ.,புதிதாகரோடு அமைத்தல், காவனுார், தொருவளூர் பகுதியில் இரண்டுஆற்றுப்பாலங்கள் அமைக்கும் பணி முடியும் தருவாயில்உள்ளது.
அடுத்த கட்டமாக ராமநாதபுரம்கோட்டப்பொறியாளர் முருகன் மேற்பார்வையில் காவனுார் துவங்கி பாண்டியூர்வரை ரூ.48 கோடியில் புதிய தார் ரோடு அமைக்கும்பணி துவங்கியுள்ளதை கள ஆய்வு செய்தார்.புதியதார் ரோடு அமைக்கும் பணி ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படஉள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.