UPDATED : ஆக 12, 2026 05:16 PM
ADDED : ஆக 12, 2026 05:12 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை அருகே தளிர்மருங்கூரை சேர்ந்தவர் இன்னாசிமுத்து 38.
வழக்கு விசாரணைக்காக திருவாடானை நீதிமன்றத்திற்கு சென்றவர் அங்குள்ள பாதையில் முகம் சுளிக்கும் வகையில் சிறுநீர் கழித்து மக்களுக்கு இடையூறு விளைவித்தார். திருவாடானை எஸ்.ஐ., சதீஷ்குமார் சென்று இன்னாசிமுத்துவை கைது செய்தார்.
