sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சமையல் போட்டி

/

சமையல் போட்டி

சமையல் போட்டி

சமையல் போட்டி


ADDED : பிப் 18, 2025 04:50 AM

Google News

ADDED : பிப் 18, 2025 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை: கீழக்கரை முகமது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் கணினி அறிவியல், வணிக அமைப்பியல் துறை சார்பில் மாணவர்களுக்கு சமையல் போட்டி நடந்தது. மாணவர்கள் பல்வேறு மாநிலம், நாடுகளின் பிரபலமான உணவு வகைகளை தயார் செய்து அலங்கரித்து காட்சிப்படுத்தினர்.

சிறப்பாக சமையல் செய்து வடிவமைத்த மாணவர்களுக்கு கல்லுாரி முதல்வர் நிர்மல் கண்ணன் பரிசு வழங்கினார்.

துணை முதல்வர் செந்தில்குமார், டீன் அகாடமி பேராசிரியர் திராவிட செல்வி, துறை தலைவர் ரசீனாபேகம், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us