ADDED : டிச 01, 2024 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்; ராமேஸ்வரம் அருகே மண்டபம் போலீசார் கடந்த ஆக.,4ல் 1290 கிலோ சமையல் மஞ்சள் மூடைகளை கைப்பற்றினர்.
இவற்றிற்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. இதையடுத்து ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் மஞ்சள் மூடைகள் டிச., 5ல் மதியம் 3:00 மணிக்கு பொது ஏலம் நடைபெற உள்ளது என தாசில்தார் சுவாமி நாதன் தெரிவித்துள்ளார்.