ADDED : நவ 17, 2024 05:43 AM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை அருகே இளமணி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி மீனாள். இவரது பசுமாடு மேய்ச்சலுக்காக சென்ற போது கழிப்பறை தொட்டிக்குள் விழுந்தது.
திருவாடானை தீயணைப்பு வீரர்கள் மாட்டை கயிற்றால் கட்டி உயிருடன் மீட்டனர்.
