
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை, : திருவாடானை அருகே பாரூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவருக்கு சொந்தமான பசுமாடு மேய்ச்சலுக்காக சென்ற போது சாலை ஓரத்திலிருந்த உறைகிணற்றில் விழுந்து சிக்கி கொண்டது.
திருவாடானை தீயணைப்புநிலையம் நிலைய அலுவலர் வீரபாண்டியன் தலைமையிலான வீரர்கள் சென்று மாட்டை கயிற்றால் கட்டி உயிருடன் மீட்டனர்.