தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பிறை அறிவிப்பு

பிறை அறிவிப்பு

பிறை அறிவிப்பு


ADDED : பிப் 01, 2025 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2025 04:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கீழக்கரை: தமிழக அரசு தலைமை காஜி அறிவிப்பின்படி 1446 ஷபான் பிறை தென்பட்டதால் (ஜன.,31) நேற்று வெள்ளிக்கிழமை ஷபான் பிறை 1 எனவும், பிப்.,13 மாலை ஷபான் பிறை 15 பராஅத் இரவு என அறிவிக்கப்படுகிறது என்று கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ஸ் ஹுசேன் ஸித்திக்கீ தெரிவித்தார்.

அன்றைய தினம் இரவில் பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us