தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ குற்றப்பொருள் காப்பகம்

 குற்றப்பொருள் காப்பகம்

 குற்றப்பொருள் காப்பகம்


ADDED : பிப் 11, 2026 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 06:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்படும் பொருட்களை பாதுகாப்பதற்காக ஆயுதப்படை வளாகத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இதனை எஸ்.பி., சந்தீஷ் திறந்து வைத்தார். பல்வேறு திருட்டு வழக்குகளில் கைப்பற்றப்படும் பொருட்கள், போதைப்பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கான வசதிகள் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us