தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கஞ்சாவுடன் ஒருவர் கைது

கஞ்சாவுடன் ஒருவர் கைது


ADDED : ஆக 26, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 07:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் அஷ்ரப் அலி 47.

இவர் டூவீலரில் பேராவூர் கண்மாய்க்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்தார். அவரிடம்  கேணிக்கரை  போலீசார் விசாரித்த போது மறைத்து வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை கைப்பபற்றி அவரை கைது செய்தனர்.–

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us