sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தத்தங்குடி ரோடு சேதம்

/

தத்தங்குடி ரோடு சேதம்

தத்தங்குடி ரோடு சேதம்

தத்தங்குடி ரோடு சேதம்


ADDED : ஜூலை 18, 2025 11:38 PM

Google News

ADDED : ஜூலை 18, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கல்: சிக்கல் அருகே தத்தங்குடி கிராமத்திலிருந்து கொத்தங்குளம் செல்லக்கூடிய கிராம மக்கள் சிரமத்துடன் சாலையை கடந்து வருகின்றனர். பொட்டல்பச்சேரியை சேர்ந்த ஸ்டாலின் கூறியதாவது :

12 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலை சீர் செய்யப்படாமல் சேதமடைந்துள்ளது. தேர்தல் காலங்களில் சாலையை சீரமைக்கிறோம் என வாக்குறுதி மட்டும் தருகின்றனர். எனவே கடலாடி யூனியன் தனி அலுவலர்கள் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us