ADDED : டிச 19, 2025 05:22 AM

அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடி ஜவகர் வீதி சந்திப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட உயரழுத்த மின்கம்பம் கீழ்ப்பகுதியில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து சேதமடைந்துள்ளது.
தற்போது பிடிமானம் இல்லாமல் உள்ளது. இதனால் அருகில் மற்றொரு மின்கம்பத்தை அமைத்த மின்வாரியத்தினர் பழைய மின்கம்பத்தை அகற்றாமல் விட்டுள்ளனர். விபத்து ஏற்படும் முன் அகற்ற வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
