தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆபத்தான பனை மரம்

 ஆபத்தான பனை மரம்

 ஆபத்தான பனை மரம்


ADDED : டிச 26, 2025 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 26, 2025 05:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாடானை: மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சின்னக்கீரமங்கலத்தில் ஆபத்தான ஒற்றை பனைமரம் உள்ளது. பட்டுப்போன நிலையில் ஓலை சரிந்து விழும் நிலையில் உள்ளது. வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.

அப்பகுதி மக்கள் கூறுகையில், பட்டுப்போன பனை ஓலை விழும் போது பெரும் சேதத்தை ஏற்படுத்தும். எனவே பட்டுப்போன ஒற்றை பனை மரத்தை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us