ADDED : செப் 23, 2025 11:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை; திருவாடானையில் நேற்று மாலை 4:00 மணிக்கு மழை மேகம் திரண்டதால் இருண்டது.
பலத்த மழை பெய்யப் போகிறது என்று தோன்றிய நிலையில் லேசான துாறலுடன் மழை பெய்தது. திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் கோபுரம் மேலே வானில் திரண்ட மழை மேகத்தை மக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.