UPDATED : அக் 21, 2026 12:00 AM
ADDED : அக் 20, 2026 04:14 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை அருகே பிள்ளையாரேந்தல் கிராமத்தில் உள்ள ஒரு வயலில் ஒரு மான் இறந்து கிடந்தது.
அப்பகுதி விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சென்று மான் இறப்பு குறித்து விசாரிக்கின்றனர். மான் உடல் பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.
