ADDED : அக் 28, 2026 09:10 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை அருகே கல்லுார் கண்மாயிலிருந்து வெளியேறிய ஒரு புள்ளி மான் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.
மானை நாய்கள் விரட்டி கடித்ததில் இறந்தது. வனத்துறையினர் மான் இறப்பு குறித்து விசாரிக்கின்றனர். மான் உடல் பரிசோதனை செய்யபட்டு புதைக்கப்பட்டது.
