நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவெற்றியூர் நீர்த்தேக்க தொட்டி அருகே உள்ள இடத்தை தனியாருக்கு பட்டா வழங்கியதை கண்டித்தும், பட்டாவை ரத்து செய்யக்கோரியும் திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு மார்க்கிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா செயலாளர் ஜெயகாந்தன், தாலுகா குழு உறுப்பினர் சந்தானம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

