sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கூட்டுறவுத்துறை ஊழியர் ஆர்ப்பாட்டம்

/

கூட்டுறவுத்துறை ஊழியர் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவுத்துறை ஊழியர் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவுத்துறை ஊழியர் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 20, 2025 07:05 AM

Google News

ADDED : பிப் 20, 2025 07:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் கலெக்டர் அலவலக வளாகத்தில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் மாநில துணைத்தலைவர் விஜயராமலிங்கம் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்கம் மாவட்டச் செயலாளர் அப்துல் நஜ்முதீன், முன்னாள் மாவட்ட செயலாளர் சேகர் முன்னிலை வகித்தனர்.

ராமநாதபுரம் மண்டல இணைப் பதிவாளர் ஜினு ஊழியர்களிடையே பிரிவினை ஏற்படுத்தி அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இடையூறு செய்கிறார். புரோக்கர்களின் பேச்சை கேட்டு ஊழியர்களை பழிவாங்குவதாக புகார் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.

சங்க மாவட்ட இணை செயலாளர் வேல்முருகன், பொருளாளர் மணிகண்டன் உட்பட நிர்வாகிகள், கூட்டுறவு ஊழியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us