தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/  ஆர்ப்பாட்டம் 

 ஆர்ப்பாட்டம் 

 ஆர்ப்பாட்டம் 


ADDED : ஏப் 14, 2025 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2025 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: -வக்ப் வாரிய திருத்த சட்டத்தினை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து, நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் அரண்மனை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் கண் இளங்கோ தலைமை வகித்தார். நகர் தலைவர் வெங்கடேசன், செயலாளர் அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வக்ப் வாரிய திருத்த சட்டத்தினை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us