ADDED : பிப் 05, 2026 05:31 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
பி.டி.ஓ., கள் திருநாவுக்கரசு, சண்முகநாதன், சிவசாமி, ஒன்றிய பொறியாளர் அர்ஜுனன், உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மன்சூர், முனியராஜ், வைரவன், வட்டக்கிளை நிர்வாகிகள் ராஜன், சுந்தர் பங்கேற்றனர். இதே போன்று 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
