தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆர்ப்பாட்டம்

 ஆர்ப்பாட்டம்

 ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 18, 2026 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 04:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் தமிழர் அதிகாரம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில கொள்கை பரப்பு செயலாளர் மூவேந்திரன், நிறுவன தலைவர் அழகர்சாமி பாண்டியன் பங்கேற்றனர்.

தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை எஸ்.சி., பட்டியலில் இருந்து வெளியேற்றி 10 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கோரியும், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து உரிய இட ஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தினர். தாய்நாடு மக்கள் கட்சி தலைவர் பூமிராஜன், தமிழக மீனவ மக்கள் கட்சி தலைவர் கோல்டன் பிரதர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us