நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: ஏர்வாடியில் அ.தி.மு.க., ஆண்டு விழாவில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஜெ., உருவ படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
தர்காவில் பிரார்த்தனை செய்யப்பட்டு பொதுமக்கள், யாத்ரீகர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கிளை செயலர் அஜ்மல் ரகுமான், செய்யது அகமது, அவைத்தலைவர் லெவ்வை கனி, சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரவீன் குமார் கலந்து கொண்டனர்.

