ADDED : ஜூலை 29, 2025 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சதுரகிரி மலை அடிவாரம் தாணிப்பாறை மலையடிவாரப் பகுதியில்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை கோவிந்தராஜ் 58, இறந்த நிலையில் கிடந்தார். காரணம் குறித்து சாப்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.