தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நவபாஷாணம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை

 நவபாஷாணம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை

 நவபாஷாணம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை


ADDED : நவ 28, 2025 11:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2025 11:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவிபட்டினம்: வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து தேவிபட்டினம் நவக்கிரகங்கள் தண்ணீரில் மூழ்கின. நவக்கிரகங்கள் அமைந்துள்ள பகுதிக்கு செல்லபக்தர்களுக்கு தடை விதிக்கப்பட் டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் நவபாஷாண நவக்கிரகம் கடலுக்குள் அமைந்துள்ளது. பல்வேறு தோஷ நிவர்த்திகள் வேண்டி பரிகார பூஜைகள் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, கடலில் சீற்றம் ஏற்பட்டுள்ளது. நவக்கிரகங்கள் முழுமையாக தண்ணீரில் மூழ்கின. தொடர்ந்து கடல் சீற்றத்துடன் கனமழை பெய்து வருவதால் நவக்கிரகம் அமைந்துள்ள பகுதிக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us