/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானையில் தருமபுரம் ஆதினம்
/
திருவாடானையில் தருமபுரம் ஆதினம்
ADDED : ஜன 09, 2025 05:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் தருமபுரம் ஆதினம் தரிசனம் செய்தார்.
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலிலுக்கு மயிலாடுதுறை தருமபுரம் ஆதினம் வந்தார். அவருக்கு ராமநாதபுரம் தேவஸ்தானம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் சன்னதியில் நடந்த தீபாராதனையில் கலந்து கொண்டார். பொதுமக்களுக்கு ஆசி வழங்கினார். கோயிலில் நடந்து வரும் திருப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.