தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ டி.ஐ.ஜி.,  மாற்றம் 

டி.ஐ.ஜி.,  மாற்றம் 

டி.ஐ.ஜி.,  மாற்றம் 


ADDED : மார் 26, 2025 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2025 05:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் டி.ஐ.ஜி., யாக இருந்த அபினவ்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டு மதுரை டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரத்திற்கு திருநெல்வேலியில் டி.ஐ.ஜி.,யாக இருந்த பா.மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us