தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பேரிடர் அவசர கால பயிற்சி

பேரிடர் அவசர கால பயிற்சி

பேரிடர் அவசர கால பயிற்சி


ADDED : நவ 09, 2025 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2025 06:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி மீன் மீன்வளத்துறை சார்பில் அவசர கால பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் மின்வளத்துறை இன்ஸ்பெக்டர் அபுதாஹிர் தலைமையில் நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்பையா, மின்வளத்துறை மேற்பார்வையாளர் சரத் மோகன் முன்னிலை வகித்தனர்.

பேரிடர் அவசர காலங்களில் மீனவர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்தும், முதலுதவி தற்காப்பு பயிற்சிகள் குறித்தும் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். மீனவர் சங்கத் தலைவர் சுல்தான் செய்து இப்ராஹிம்ஷா, முன்னாள் தலைவர் பசுருல் ஹக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us