தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வேப்ப மரங்களில் நோய் தாக்குதல் 

 வேப்ப மரங்களில் நோய் தாக்குதல் 

 வேப்ப மரங்களில் நோய் தாக்குதல் 


ADDED : மார் 21, 2026 08:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 08:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாடானை: திருவாடானை, தொண்டி பகுதியில் கடந்த சில வாரங்களாக வேப்ப மரங்களின் இலைகள் பழுப்பு நிறமாக மாறி கருகி வருகிறது. மொட்டுகள் மலராமல் உதிர்வதும் பரவலாக காணப்படுகிறது. வேளாண் அலுவலர்கள் கூறுகையில், இது பூஞ்சை நோயாக இருக்கலாம். பச்சை இலைகள் செந்நிறமாக மாறி கருகும். பூக்கள் பூக்கும் திறனை இழந்து காய்கள் உருவாவது பாதிக்கப்படும்.

பருவநிலை மாற்றம் மற்றும் காற்றில் நிலவும் ஈரப்பதம் காரணமாகவே இந்த பூஞ்சை நோய் வேகமாக பரவுகிறது என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us